விஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி?

திரையுலகில் ரஜினி, கமலுக்கு இணையாக கோலோச்சிய விஜயகாந்த் அவர்கள் தேமுதிக என்ற கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார்.

Read more