இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள “இரட்டா” படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களை கொண்டு இந்த த்ரில்லர் உள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ்

Read more