நாட் ரீச்சபிள் திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம் – இயக்குநர் சந்துரு

Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable).

Read more