தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக வழங்கிய ரூபாய் 10 லட்சம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கவுள்ளது. கேரள மக்கள் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அவர்கள் அனைவரும் சீக்கிரம் மீண்டு வர வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.

2 + 12 =