‘விண் ஸ்டார்’ விஜய் நடிக்கும் மக்கள் தொடர்பாளன் டீசர் வெளியீடு
இந்த டீசரை கற்பூர சுந்தரபாண்டியன் IAS அவர்கள் வெளியீடு…
நீதியரசர் Dr.P.ஜோதிமணி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், டைமன் பாபு, விஜயமுரளி ஆகியோர் பெற்று கொண்டனர். மேலும் இந்த விழாவில் ”பாக்கியம் சினிமா” மாத இதழ் ஆறாம் ஆண்டு சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது.
இதில் பாக்கியம் சினிமா விருது PRO டைமன் பாபு, தயாரிப்பாளர் PRO விஜயமுரளி, PRO கிளாமர் சத்யா, விருகம் சிவா மற்றும் பலருக்கு வழங்கப்பட்டது. இவ்விழா PRO A/C தியேட்டரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
PRO கிளாமர் சத்யா