(எட்டு வழிச் சாலை) பற்றிய படம் “பசுமை வழிச் சாலை”

சென்னை – சேலம் (எட்டு வழிச் சாலை) பற்றிய படம் தமிழில் “பசுமை வழிச் சாலை” என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படக்குழு தற்போது இரண்டாம்; கட்ட படப்பிடிப்பை ராஜஸ்தான் ; (ஜெய்பூர், உதய்ப்பூர் மற்றும் ஜெய்சல்மார் ) ஆக்ரா (தாஜ்மகால்) டெல்லி முதலிய இடங்களில் படப்பிடிப்பை
நடத்தியுள்ளனர்.

ராஜஸ்தானிலுள்ள சந்த் பவுரி என்ற இடத்திலுள்ள தொன்மை வாய்ந்த கிணற்றில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கடைசியாக கிறிஸ்டோபர் நோலன் ; டைரக்டு செய்த ஹாலிவுட் திரைப்படம் (dark knight rises) டார்க் நைட் ரைசஸ் இங்கு தான் படமாக்கினர். அஜ்மீலுள்ளபுகழ்பெற்ற தர்காவிலும் படப்பிடிப்பு நடந்ததுள்ளது .

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு திபெத், நேபாளம், பூடான் மற்றும் லடாக் பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கிஷோா், பூஜாகுமாா், சமுத்திரகனி, பசுபதி, மற்றும் பலர் நடிக்கிறாா்கள்.

இப்படத்தை நிருபமா தயாாிக்கிறாா் சந்தோஷ் கோபால் என்பவா் இயக்குகிறாா் சத்வா புரோடக்ஷன்ஸ் தயாாிக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *