திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி ஐயப்ப பக்தர் தீக்குளித்துள்ளார். மேலும் தீக்குளித்த அந்த ஐய்ப்ப பக்தர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகம் முன்பு  பாஜக மூத்த தலைவர் பத்மநாபனங உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *