இன்றைய விளையாட்டு செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.

துபாயில் நடந்த எளிய நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பாகிஸ்தானுடனான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.

two × five =