News Trend 31-வது நினைவு நாளில் இலட்சிய திமுக தலைவர் , இயக்குனர் டி ராஜேந்தர் அவர்கள் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் December 24, 2018 hemalatha 0 Comments பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது 31-வது நினைவு நாளில் இலட்சிய திமுக தலைவர் , இயக்குனர் டி ராஜேந்தர் அவர்கள் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். Post Views: 250