இந்தியாவின் சிறந்த 5-நட்சத்திர வகை ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்

இந்தியாவின் சிறந்த 5-நட்சத்திர வகை ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது வென்றது சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்

உலக சுற்றுலா தினத்தை நினைவுகூரும் சுற்றுலாத்துறை அமைச்சகம் , 2018 செப்டம்பர் 27 அன்று புது தில்லி விஜய பவனில் தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கியது சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்ஃபோன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார்.

அந்த விழாவில் சென்னை ட்ரையண்ட், 5-ஸ்டார் பிரிவில் சிறந்த ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது “வென்றது.

“சிறந்தவற்றுள் சிறந்ததாக நங்கள் அடையாளம் காணப்பட்டதில் பெருமைப்படுகிறோம் . இந்த விருதை மதிப்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்பான்ஸில் கைகளில் இருந்து பெறுவதே பெரும் பாக்கியம் மற்றும் கௌரவம் எங்களுக்கு. “- திரு. மேனேஜர் ட்ரைடெண்ட் சென்னை.

ட்ரையன்ட், சென்னையில் இந்திய கலாச்சாரத்தின் அழகு மற்றும் சிறந்த விருந்தினருக்கு உறுதியான உறுதிப்பாடு – நமது விருந்தினர் அனுபவத்தின் ஒவ்வொரு விபரத்திலும்.

சென்னையிலுள்ள பொது மேலாளர் அமித் சைன்ச்சர்,கூறுகையில் “இந்த மதிப்புமிக்க விருதை நாங்கள் வென்றுள்ளோம் என்பதை எங்களால் விவரிக்க முடியாது, நாங்கள் இப்பொழுது முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் எங்களின் விருந்தினர்களுக்கு இனிமேலும் இதைவிடவும் சிறந்த உபசரிப்புகளையும் விருந்தினர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வோம் என இந்த தருணத்தில் சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஸ்டைலான விருந்தினர் அறைகள் மற்றும் சாட், கேஸ்ட்ரோனமிகல் சிறப்பம்சம், ஒரு நேர்த்தியான ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையம் மற்றும் நகரத்தின் மையத்தில்
அமைந்துள்ள உள்ள அற்புதமான நிகழ்வுகள் அறை ஆகியவற்றுக்கான வசதிகளை கொண்டது ஹோட்டல், ட்ரையண்ட், சென்னை.

சைன்ச்சர் மேலும் கூறியது , “இந்த அங்கீகாரம் எங்களுக்கும் எங்களது குழுவினருக்கும் மிகவும் பெருமையளிக்கிறது . இதன் மூலம் இனிமேல் எமது விருந்தினர்கள் விடுமுறைக்கு அல்லது வியாபாரத்திற்காக வருகிறவர்கள் மறக்கமுடியாத மற்றும் மகிழ்ச்சியடையும் வகையில் எங்களது உபசரிப்பு இருக்கும் என உறுதிப்படுத்துகிறோம்.

இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் ,தேசிய சுற்றுலா விருதுகள், இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறையின் மிகச்சிறந்த விருதுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளால் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்பு அதிகப்பதால் இந்தியாவை ஒரு சுற்றுலா தலமாக மாறுவதில் பெரும் பங்களிக்கிறது

சென்னை ட்ரைடன்ட் பின்வரும் விருதுகளை பெற்றுள்ளது:

1. தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் சிறந்த ஐந்து ஸ்டார் ஹோட்டல்

2. MakemyTrip வாடிக்கையாளர் சாய்ஸ் விருது

3. ஸ்வாக் சர்வே விருது

4. BW ஹோட்டல் விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *