டாப் 10 இந்திய படங்களில் இரண்டே இரண்டு தமிழ் படங்கள்

உலகம் முழுவதும் வெளியாகும் படங்களைப் பற்றி தகவல்கள் அடங்கிய பல இணையதளங்கள் உள்ளன.

அதில் ஒரு இணையதளம் ஐம்டிபி.

இதில் இந்திய திரைப்படங்களைப் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் அந்த இணையதளம் டாப் 10 இந்தியப் படங்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்த் திரைப்படமான ‘ராட்சசன்’ 9.0/10 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், மற்றொரு தமிழ்ப் படமான ’96’ படம் 9.1/10புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

9.0/10 புள்ளிகள் பெற்று ஹிந்திப் படமான ‘அந்தாதுன்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *