தேவசகாயம் மற்றும் சன் நியூஸ் நிறுவனம் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் மீது இரண்டாயிரம் கோடி ஊழல் புகார் கூறி அவதூறு பரப்பிய தேவசகாயம் மற்றும் சன் நியூஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *