சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்குவீர்களா..? தனுஷ் சூப்பர் பதில்.!

தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘வடசென்னை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படம் அடுத்த வாரம் அக். 17ல் வெளியாகிறது.
இந்த சந்திப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியே தனுஷிடம் கேள்விகளை கேட்டார்.
அதில், ‘ரஜினி  படத்தை இயக்குவீர்களா?’ என்று கேட்டார்.
“நானா வேண்டாம்னு சொல்றேன், கிடைக்கணும்ல. அதுமாதிரி வாய்ப்பெல்லாம் அமையணும். அது ஓர் ஆசீர்வாதம். ” என்று  பதில் அளித்தார் தனுஷ்.

Leave a Reply

Your email address will not be published.

nine + 2 =