வசந்தபாலன் இயக்கும் அடுத்த படம் “ஜெயில்”

தேசிய விருதுபெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் ஜிவி. பிரகாஷ் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கெனவே கிட்டதட்ட 8 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த படத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் பாப்புலரான புகழ் அபர்ணதி நாயகியாக நடிக்கிறார்.

பள்ளிப்பருவத்திலே பட நாயகன் நந்தன் ராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஜெயில் என தலைப்பிட்டுள்ளனர்.

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளாராக அறிமுகமானார் என்பது தங்களுக்கு தெரிந்த விஷயம் தானே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *