அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மீண்டும் மெர்சல் கூட்டணியில் விஜய்

சர்கார் படத்தை முடித்த சூட்டோடு தன் படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.

இவரின் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள தளபதி 63 படத்தை அட்லி இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இவர்கள் ஏற்கெனவே மெர்சல் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

தற்போது மீண்டும் மெர்சல் கூட்டணியை அமைத்துள்ளார் தளபதி. அ

இந்த கூட்டணியில் உருவாகவுள்ள படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தை அடுத்த வருடம் 2019 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பணியாற்றவுள்ள மற்ற கலைஞர்கள் விவரம்…

ஒளிப்பதிவு ஜிகே. விஷ்னு

எடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி

சண்டை அனல் அரசு

பாடல்கள் விவேக்

கலை இயக்குனர் முத்துராஜ்

நிர்வாக தயாரிப்பு வெங்கட் மாணிக்கம்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

Vijay 63 ( Press Release in Tamil )

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *