அட்லி-ஏஜிஎஸ் இணையும் படத்தில் சிபிஐ. ஆபிசராக விஜய்.?
தளபதி 63 (தற்காலிக பெயர்) படத்திற்காக விஜய்யுடன் அட்லி, ஏஜிஎஸ் மற்றும் ஏஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தில் விஜய், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது-
நம் நாட்டையே உலுக்கிய ஒரு ஊழல் வழக்கை சி.பி.ஐ., விஜய் விசாரிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் நாயகி யார்? என்பது குறித்து முழுமையான தகவல்கள் இல்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்…
ஒளிப்பதிவு ஜிகே. விஷ்னு
எடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி
கலை இயக்குனர் முத்துராஜ்
சண்டை அனல் அரசு
பாடல்கள் விவேக்
நிர்வாக தயாரிப்பு வெங்கட் மாணிக்கம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி