விஜய் சேதுபதியின் அடுத்த புதிய படத்தை இயக்கும் இயக்குனர்  விஜய்  சந்தர்

எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் , பைரவா  உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றிபடங்களை தயாரித்த  பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள்  செல்வன்   விஜய் சேதுபதி”  நடிக்கும்  புதிய  படம்  வரும்  2019 ஆம்  ஆண்டு  துவக்கத்தில்  ஆரம்பமாகிறது . இயக்குனர்  விஜய்  சந்தர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஒளிப்பதிவு                  – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு         – பிரவீன் K.L

சண்டை  பயிற்சி  – அனல்  அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

தயாரிப்பு மேற்பார்வை

மேற்பார்வை     – ரவிச்சந்திரன்  , குமரன் .

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே அஹமது.

மற்ற  கலைஞர்கள் ,   தொழில்  நுட்ப  கலைஞர்கள்  தேர்வு  நடைபெறுகிறது  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *