விஸ்வரூபம்-3 எப்போது..? கமல்ஹாசனின் வித்தியாசமான பதில்

விஸ்வரூபம் 2 படத்தை தயாரித்து நடித்து இயக்கியிருந்தார் கமல்ஹாசன்.

முதல் பாகம் அடைந்த வெற்றியை இரண்டாம் பாகம் பெறவில்லை.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் விஸ்வரூபம் 3 வருமா? என கேட்கப்பட்டது.

அதற்கு கமல், சினிமாவில் இல்லை, நிஜத்தில் விஸ்வரூபம் எடுக்க போகிறேன் என தெரிவித்தார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகி விட்டார். எனவே அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுக்க உள்ளதை தான் இப்படிசொல்லியிருக்கிறார் கமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *