சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக காட்டும் விஸ்வாசம் சிவா

ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த இரு படங்களை அடுத்து `இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பை 2019 பிப்ரவரியில் தொடங்கவுள்ளனர்.

இந்த படத்தை முடித்த பிறகு விஸ்வாசம் சிவா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இது பக்கா மாஸ் அதிரடி ஆக்‌‌ஷன் படமாக இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

 

 

Leave a Reply

Your email address will not be published.

20 + eighteen =