மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? – வைரமுத்து

திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார். துணைவேந்தர் திருவாசகம், சுவிட்சர்லாந்து சுரேஷ், வெற்றித் தமிழர் பேரவை வி.பி.குமார் உள்ளிட்டோர் உடனிருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *