தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே கட்சியில் இணைகிறாரா..? ரஜினி விளக்கம்

தந்தி டிவியில் பணிபுரிந்து வந்த நெறியாளர் ரங்கராஜ் பாண்டே அண்மையில் அங்கிருந்து விலகினார்.
அது தொடர்பாக அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.
இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சியில் அவர் ஆலோசகராக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து, போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரஜினி கூறியதாவது…
“ரங்கராஜ் பாண்டே என் கட்சியில் சேரப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை. அது வதந்தி.” என ரஜினிகாந்த் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *